Uncategorized
‘இணையத்தை தெறிக்கவிடும் ஐஸ்வர்யா தனுஷ்’…! “குழந்தை பெற்ற பின்பு இது எப்படி சாத்தியம்”…? அதிர்ச்சியான ரசிகர்கள்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இவரும் நடிகர் தனுஷ் அவர்களும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் இந்த தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது ஐஸ்வர்யா தனுஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் செமையாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா யோக சனம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சினிமா நடிகைகள் தான் படவாய்ப்பு மற்றும் மார்க்கெட்டுக்காக தங்களின் யோக பயிற்சி மற்றும் அது சம்பந்தமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.
ஆனால் ஒரு நடிகரின் மனைவி இது மாதிரி புகைப்படம் வெளியிடுவதால் நடிகைகளுக்கு சவால் விடும் பாணியில் உள்ளதாக சக நடிகைகள் கூறிவருகிறார்கள். மேலும் இருகுழந்தைகள் பெற்ற பின்பு எப்படி இது போல யாக சனம் செய்ய முடியும் என்று இன்னும் சிலர் வியந்து பார்த்து வருகிறார்கள்