லண்டனில் மாடர்ன் உடையில் வலம் வரும் அமலா பால்….! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்….!!! - cinefeeds
Connect with us

Uncategorized

லண்டனில் மாடர்ன் உடையில் வலம் வரும் அமலா பால்….! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அமலாபால். அந்த திரைப்படத்தை காட்டிலும் இவர் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் அதன் பிறகு நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் விவாகரத்தும் பெற்றார். அதன்பிறகு இவரின் கெரியர் பெரிய சரிவை சந்தித்தது. தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அமலாபால் கவர்ச்சியை கையில் எடுத்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement

சிறிது பிரேக் எடுத்துக் கொள்வதற்காக மாலத்தீவு சென்ற இவர் உள்ளாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார். இதை தொடர்ந்து லண்டனில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர் அங்கு மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement