LATEST NEWS
அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஏடிகே வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 90 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ரட்சிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே வெளியேறிவிட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களை கடந்து இருந்த நிலையில் ஒரு நாளைக்கு 16,000 முதல் 19000 வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.