BB ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஆட்டம் போட்ட பிக் பாஸ் சம்யுக்தா…! இணையத்தில் வைரலாகும் வீடியோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

BB ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஆட்டம் போட்ட பிக் பாஸ் சம்யுக்தா…! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Published

on

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போ ராடி கொண்டு இருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் முக்கியமானவர் தான் பிக் பாசில் கலந்துகொண்ட சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

Advertisement

கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அ டிக்கடி காணப்படுகிறார். தற்போது சம்யுக்தா அவர்கள் நடிகர் ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து குத்தாட்டம் ஒன்று போ ட்டுள்ளார். BB ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in