CINEMA
அட நம்ம தினேஷா இது…? எதுக்கு இப்படி ஆகிட்டாரு…. வைரலாகும் போட்டோவால் ஷாக்…!!

2010 ஆம் வருடம் மகான் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ் .பின்னர் புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல தொடர்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவர் தனுடன் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனைவியை பிரிந்த இவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தன்னுடைய அம்மா அப்பாவோடு சென்று காரை வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் தினேஷ் திடீரென்று புதிய டெரரான லுக்கில் மாறியுள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட ரசிகர்கள் சூப்பர் லுக் டெரராக உள்ளதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram