Uncategorized
‘நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடி வரும் 8 மாத’.. கர்ப்பிணி..! பெண் போலீஸ் – குவியும் வாழ்த்துக்கள்…!
நக்சலைட்டுகளுக்கு எதிராக கர்ப்பிணி போலீஸ் – 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் ரோந்து பணியில் தீவிரம்
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 8 மாத கர்ப்பிணி போலீஸ், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
கர்ப்பிணியான சுனைனா என்ற அந்தப் பெண், கடமை தவறாது இன்றும் கரடு முரடான காடுகளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்.
தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படை பிரிவில் ஏராளமான பெண்கள் சேர அவர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.
