LATEST NEWS
வெளியானது சூர்யா ஹரி கூட்டணியில் உருவாகும்… “அறுவா” தெறிக்கவிட போகுது…! எப்ப ரிலீஸ் தெரியுமா…?

தமிழ் சினிமாவை வேற லெவலில் கொண்டும் செல்லும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் அந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இப்படத்திற்கு ‘அறுவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா ஹரி கூட்டணியில் உருவாகும் 6வது படம். இதற்கு முன்னர் ஆறு, வேல், சிங்கம்1 , சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்தை Studio Green K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கின்றார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த 5 படங்களை தயாரித்துள்ளார். இப்படம் 6வது படமாகும்.
Suriya39 is now officially titled #ARUVAA , directed by #Hari & music by @immancomposer ! Shoot commences this April for a grand DIWALI 2020 Release 🔥#அருவா @Suriya_offl @kegvraja#AruvaaDiwali2020 🎉 pic.twitter.com/SRuY6oI7Q2
— Studio Green (@StudioGreen2) March 1, 2020
மேலும் இயக்குனர் ஹரி இயக்கும் 16வது படம் இது. சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் இசையமைப்பாளர் D.இமான் பணிபுரிவது இதுதான் முதல் முறை. “அறுவா” படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆகும் என்று பட குழுவினர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே அஜித்தின் ‘வலிமை’ தீபாவளி ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. அப்பனா இந்த வருடம் தீபாவளி சாரா வெடி தான்.
.