சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் இளைஞர்களின் கிரஷ் ஓவியா…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் இளைஞர்களின் கிரஷ் ஓவியா…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி ஒருவர் தான் நடிகை ஓவியா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியா இடையில் காணாமல் போனார்.

பிறகு 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Oviya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@happyovi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in