CINEMA
தினமும் ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்கு சாப்பாடு…. திரிஷாவிற்கு டாப் நடிகர் வீட்டிலிருந்து வருமாம்…. வெளியான தகவல்…!!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளிலும் நடித்து வருகிறார் .தற்போது நயன்தாராவிற்கு இணையான நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் திரைப்படங்களுடன் சேர்த்து சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவா இருந்து வருகிறார். சமீப காலமாக இவர் போடும் பதிவுகள் பேசும் பொருளாக மாறி வருகிறது.
அதன்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் திரிஷா பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகஒரு படத்தில் நடித்து வருகிறா.ர் இந்த படத்தின் சூட்டிங்கில் திரிஷா இருக்கும்பொழுது அவருக்கு சாப்பாடு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் தான் தினமும் வருமாம். அவர் தனக்கு வந்திருக்கும் சாப்பாட்டு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.