CINEMA
“வயசானாலும் அழகு மட்டும் குறையலையே” கிளாமர் லுக்கில் டிடி…. வைரலாகும் போட்டோஷூட்…!!!
டிடி என்ற திவ்யதர்ஷினி கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்து விட்டார்கள். தற்போது டிடி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram