“தேவரா – 1” ரூ.172 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்… படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!! - cinefeeds
Connect with us

FIRST LOOK

“தேவரா – 1” ரூ.172 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்… படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

Published

on

கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் தேவரா-1. இப்படமானது தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘தேவரா – 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.172 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இப்படத்தில் ஜூனியர் NTRக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement