LATEST NEWS
பல வருடங்களுக்குப் பிறகு….. “பிரபல நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த நடிகை தேவதர்ஷினியின் கணவர்”….. வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திரன் நடிகை காமெடி உள்ளிட வேடங்களில் நடித்து பிரபலமானவர் தேவதர்ஷினி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார் இவர் நடித்த ரமணி ரமணி என்ற சீரியல் மிகவும் பிரபலம்.
அதுமட்டுமில்லாமல் மர்ம தேசம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது. அந்த சீரியலின் சக நடிகரான சேத்தணை 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படம் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரும் அண்மையில் வெளியான 96 படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேவதர்ஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்கிறார் சேர்த்தன்.நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் சேர்த்தனை பார்த்ததால் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
View this post on Instagram