CINEMA
பிக்பாஸ் வீட்டிற்க்குள் தங்கும் கழுதை….? ஆரம்பமே சர்ச்சையா… பெரும் பரபரப்பு…!!

சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிக் பாஸ் என்றாலே சர்ச்சைக்கும், பரபரபரப்பும் பஞ்சம் இருக்காது. இதுதான் பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சி விரும்பி பார்க்க முக்கிய காரணம். தமிழில் பிக் பாஸ் எட்டாவது சீசன் நேற்று ஆரம்பித்துள்ளது.
இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தொடங்கியுள்ள பிக் பாஸ் 18-வது சீசன் ஆரம்பிக்கும் போதே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்த ஷோ நேற்று நடந்தது. இதில் பிரபல போட்டியாளராக பிரபல advocate Gunaratna Sadavarte என்பவர் தேர்வாகியுள்ள நிலையில் அவர் வளர்த்து வரும் கழுதையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு தங்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
https://twitter.com/i/status/1842238166075392394