தாயை இழந்த கரடிக்குட்டிக்கு பாலூட்டும் கரடி …??? மனிதர்களை மிஞ்சும் விலங்குகள்… ஆஸ்திரேலியாவின் கோர தாண்டவம்… – cinefeeds
Connect with us

LifeStyle

தாயை இழந்த கரடிக்குட்டிக்கு பாலூட்டும் கரடி …??? மனிதர்களை மிஞ்சும் விலங்குகள்… ஆஸ்திரேலியாவின் கோர தாண்டவம்…

Published

on

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் அதிகஅளவில் சேதம் அடைந்தது வனப்பகுதிகள் முழுவதும் .இந்த சேதத்தில் 50 கோடிக்கும் மேலான வனவிலங்குகள் தீக்கு பலியாகின .

இதில் தாயை இழந்து கரடி குட்டி ஒன்றுக்கு நாரி பாலூட்டும் காட்சி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த கட்சியை பார்க்கும் பொழுது மனிதர்கள் இடையில் தான் ஒற்றுமை இல்லை வேறுபாடு இருக்கின்றது. ஆனால் அது விலங்குகளுக்கு கிடையாது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in