CINEMA
தன்னுடைய படத்தின் காட்சிகளை நீக்க சொன்ன கவின்…. என்ன காரணம் தெரியுமா…??

கவின் நடித்த திரைப்படம் ‘ஸ்டார்’. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இருப்பது நிமிடக் காட்சிகளை அவரே நீக்கச் சொன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார். அதாவது படத்தின் அவுட் பார்க்கும் பொழுது சில காட்சிகள் படத்திலிருந்து விலகி நின்றதாகவும், அதை நீக்கச் சொல்லியதற்கு படக்குழு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தான் நினைத்தது போலவே ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து என்றும் ஆனால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி தான் என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார.