CINEMA
வேட்டையன்-2 எடுக்க ஞானவேல் விருப்பம்…. வெளியான தகவல்….!!

வேட்டையன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு இயக்குநர் ஞானவேல் விருப்பம் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், அப் படத்தின் இயக்குநர் ஞானவேல், முதல் பாகத்தின் முந்தைய கதையை வைத்து இரண்டாம் பாகம் எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.