Uncategorized
டிக் டாக் மோகம் உயர் அதிகாரிகள்.. ‘எடுத்த அதிரடி தற்போது “லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு”… ‘பெண் போலீஸ் செய்யும் வினோதம்..?

தற்போது இந்திய முழுவதும் டிக் டாக்மோகம் அதிகரித்து வருகிறது. இதில் இளம் பெண்கள் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
இதன் எதிரொலியாக குஜராத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஆர்பிதா சவுத்ரி என்பவர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் பாலிவுட் பாடல்களுக்கு காவலர் உடையில் நடனமாடி அதனை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவை பல மில்லியன் பேர் பார்த்து லைக் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பல்வேரு சர்ச்சைகள் எழுந்தது மேலும் அதன் புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் அவருக்கு பல மில்லியன் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அளித்து வருவதாகவும் மற்றும் பல லட்சக்கணக்கானோர் ரசிகர்கள் பின் தொடர்வதால் இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமானதை அடுத்து அவர் சொந்தமாக மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிடப்பபோவதாக பலர் கூறிவருகிறார்கள்.