கணவருடன் ஜாலியாக வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடும் ஹன்சிகா…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவருடன் ஜாலியாக வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடும் ஹன்சிகா…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு அண்மையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தனது தோழியின் முன்னாள் கணவரை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement

திருமணம் முடிந்த கையோடு கணவருடன் வெளிநாட்டிற்கு ஹன்சிகா சுற்றுலா சென்று உள்ளார். அதாவது பாரிஸ்,ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் தனது கணவருடன் ஹனிமூனை ஹன்சிகா கொண்டாடி வருகிறார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement