LATEST NEWS
நடிகை எமி ஜாக்சனின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு மூலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். அதன் பிறகு சில காலம் தமிழ் சினிமா பக்கம் காணாமல் போன இவர் தற்போது அருண் விஜய் உடன் இணைந்து நடித்து வருகின்றார்.
இதனிடையே எமி ஜாக்சன் தனது முதல் கணவர் ஜார்ஜை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இப்போது இன்னொரு நடிகரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரின் முதல் கணவருக்கும் இவருக்கும் ஒரு மகன் பிறந்தார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நன்றாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.