LATEST NEWS
குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரல் புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் பிரபல செஃப்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஸ் பட் ஆகியோர் வழிநடத்தினர்.
இவர்கள் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பது மட்டுமல்லாமல் கோமாளிகளுடன் களத்தில் இறங்கி காமெடியை பட்டை கிளப்புவர்.
அதனால் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதில் செஃப் வெங்கடேஷ் பட் பல சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவரின் சமையல்கள் அனைத்துமே அடிதூளாக இருக்கும்.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் அதில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமாண்ட் தெரிவித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.