LATEST NEWS
புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் நடிகைகள் ராதா, அம்பிகா…. எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்தவர்கள் தான் ராதா மற்றும் அம்பிகா. இவர்கள் இருவருமே உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதில்லை. சில சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அம்பிகா மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றார். இறுதியாக அருவி என்ற சீரியலில் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் உடன் பிறந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும் புரட்சித் தலைவர் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.