LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு இப்படியா?…. கிழிந்த பேண்டில் தொடை தெரிய புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய நயன்தாரா….!!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் குயின் பீ என்ற நிறுவனத்தின் மூலம் 100 வகையான லிப் பாம்கள் தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.
இது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறிவிட்டது. தற்போது அவரின் ஃபேவரட் லிப் பம்முகளுக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை சிறப்பிக்கும் வகையில் மேக்கப் ப்ரோடக்டுடன் மிகவும் ஸ்டைலிஷ் ஆக கிழிந்த பேண்ட் அணிந்து தொடை தெரிய நயன்தாரா எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
