பொது இடத்தில் இப்படியா?…. கணவரை வச்ச கண் வாங்காமல் சைட் அடித்த நடிகை ஜோதிகா…. வைரலாகும் வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

பொது இடத்தில் இப்படியா?…. கணவரை வச்ச கண் வாங்காமல் சைட் அடித்த நடிகை ஜோதிகா…. வைரலாகும் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள்.

திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் கணவருடன் சேர்ந்து பிலிம் பேர் நிகழ்ச்சியில் ஜோதிகா கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேட்டியளித்த சூர்யாவை வச்சக்கண் பார்க்காமல் ரொமான்டிக் லுக் விட்டு ஜோதிகா சைட் அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in