இதெல்லாம் ஒரு போஸா?…. மல்லாக்க படுத்து டாப் ஆங்கிளில் போட்டோ ஷூட் எடுத்த பிக்பாஸ் அபிராமி…. வைரல் புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இதெல்லாம் ஒரு போஸா?…. மல்லாக்க படுத்து டாப் ஆங்கிளில் போட்டோ ஷூட் எடுத்த பிக்பாஸ் அபிராமி…. வைரல் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபிராமி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர். அதன் மூலமாக வெப் சீரிஸில் வைத்து வந்த அபிராமி ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அந்த படம் வெளியாவதற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஐந்தாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார்.

Advertisement

இந்நிலையில் தற்போது படுக்கை அறையில் மல்லாக்க படுத்தபடி குட்டையான ஆடையில் அவர் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhirami Venkatachalam 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhirami.venkatachalam)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in