LATEST NEWS
பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல….. இறுக்கமான உடையில் சனம் செட்டி வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சனம் செட்டி. இவர் அம்புலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விலாசம், தகடு மற்றும் சதுரம் டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட 63 நாட்களுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியேறினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷனை காதலித்த இவர் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சனம் செட்டி இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தினம்தோறும் புதுவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவ்வகையில் தற்போது இறுக்கமான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வர்ணித்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.