ஜிகர்தண்டா டபுள் X பட நடிகையா இது…? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே…. ஷாக்கிங்க் புகைப்படம்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

ஜிகர்தண்டா டபுள் X பட நடிகையா இது…? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே…. ஷாக்கிங்க் புகைப்படம்…!!!

Published

on

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் X. உலக அளவில் இந்த படம் 62 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இதில் கதாநாயகியாக நிமிஷா என்பவர் நடித்திருந்தார்.

இவர் தமிழுக்கு புதிது என்றாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதி உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by NIMISHA BINDU SAJAYAN (@nimisha_sajayan)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in