90ஸ் நாயகி ரம்பாவின் வீட்டிற்கு சென்ற கலா மாஸ்டர்…. என்ன சொன்னார் தெரியுமா…? வைரலாகும் வீடியோ …!! - cinefeeds
Connect with us

CINEMA

90ஸ் நாயகி ரம்பாவின் வீட்டிற்கு சென்ற கலா மாஸ்டர்…. என்ன சொன்னார் தெரியுமா…? வைரலாகும் வீடியோ …!!

Published

on

தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனரும் டான்ஸ் மாஸ்டருமான கலா  கனடாவில் உள்ள தன்னுடைய தோழி ரம்பா வீட்டிற்கு சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ரம்பா. வசிகரிக்கும் முகத்தாலும், அவருடைய தொடையழகினாலும், தத்ரூவமான நடிப்பாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். உழவன் என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இதனை தொடர்ந்து 2010 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கை தமிழர் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இயக்குனர் கலா மாஸ்டர் ரம்பா வீட்டிற்கு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய தோழி ரம்பா வீட்டில் ஒரு நாள் முழுவதும் கழித்தேன். அவர்களோடு பழகுவதும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும் அருமையாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kala Kala (@kalamaster_official)

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in