திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்….. என்ன ஆச்சு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்….. என்ன ஆச்சு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட் வந்தபடி உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல்ஹாசனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இன்று மாலை வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in