CINEMA
நடிகை நதியாவா இது…? வயசானாலும் செம அழகா இருக்காங்களே…. குவியும் லைக்குகள்…!!

80’s மற்றும் 90’s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 1985-ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் நதியா கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.இந்த திரைப்படத்தின் மூலம் நதியா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இவர் ரஜினி, விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது வரை நதியா இளமையாக தான் காட்சியளிக்கிறார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வயதானாலும் என்றும் இளமையாக காட்சியளிக்கும் நதியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram