CINEMA
யோகிபாபு, லட்சுமி மேனனின் “மலை” படத்தின் ரிலீஸ் தேதி….. புது அப்டேட் கொடுத்த படக்குழு…!!
லெமன் லீப் கிரியேஷன் தயாரித்துள்ள படம் மலை. இந்த படத்தில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மனிதநேயம் மற்றும் இயற்கையை பற்றி கூறும் ஒரு கிராம ப்புற கதை களத்தில் இந்த படமானது உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி படக்குழுவினர் இதுகுறித்து அப்டேட்டை பதிவிட்டுள்ளனர். அதில் மலை படமானது வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.