LATEST NEWS
அட அனிருத்துக்கு ஹீரோயினி போல இப்படி ஒரு அக்கா இருக்காங்களா?… இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம்..!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளன.
தற்போது இந்தியன் 2, ஜெயிலர், தளபதி 67 மற்றும் ஏகே 62 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே அனிருத்துக்கு வைஷ்ணவி என்ற ஒரு சகோதரி உள்ளார்.
அவருக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. தற்போது அனிருத் தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சில அன்சீன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அனிருத் அக்கா வைஷ்ணவி ஹீரோயினி போல் இருக்காங்களே எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.