சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு கே பாக்யராஜ் என்ன வேலை செய்தவர் தெரியுமா? பலரும் அறியாத ஒரு சீக்ரெட்டை வெளிப்படையாக சொன்ன கவிஞர் வைரமுத்து! – cinefeeds
Connect with us

CINEMA

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு கே பாக்யராஜ் என்ன வேலை செய்தவர் தெரியுமா? பலரும் அறியாத ஒரு சீக்ரெட்டை வெளிப்படையாக சொன்ன கவிஞர் வைரமுத்து!

Published

on

Director K Bhagyaraj

இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு நேர்காணலில் கே பாக்யராஜ் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கவிஞர் வைரமுத்து கூறியதாவது, அவரது பழைய கால வாழ்க்கை மிகவும் சோகமயமானது. இன்று மிகப்பெரிய புகழுடன் மறைந்திருக்கிறார் இயக்குனர் கே பாக்யராஜ். இந்த புகழுக்கு கீழே அவர் பட்ட காயங்களும் ரணங்களும் இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்.

ஆரம்ப காலத்தில் அவர் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர். சென்னையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை ரிக்சா ஓட்டியவர் பாக்யராஜ் என்பதை நீங்கள் யாரும் மறந்து விடக்கூடாது. சின்ன சின்ன தோல்விகளில் கூட யாரும் துவண்டு விடக்கூடாது என்பதை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர் கே பாக்யராஜ் என்று கவிஞர் வைரமுத்து அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in