LATEST NEWS
புஷ்பா படத்தில் வில்லியாக நடித்த நடிகை அனுஷியாவா இது?.. அரை டவுசரில் கணவருடன் இப்படியா?.. வெளியான புகைப்படங்கள்..!!

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் அனுசுயா. அதன் பிறகு ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.
குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதனைப் போலவே கௌதம் மேனன் நடித்த மைக்கேல் என்ற திரைப்படத்திலும் அவருக்கு மனைவியாக நடித்து அசத்தி இருந்தார்.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி சமீபத்தில் தனது கணவருடன் ஜாலியாக தோட்டத்திற்கு சென்ற புகைப்படங்களை அவர் பெயர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.