கொஞ்சம் குனிஞ்சா எல்லாம் விழுந்துரும் போலையே.. சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் கேரளத்து பைங்கிளி அனுபாமா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொஞ்சம் குனிஞ்சா எல்லாம் விழுந்துரும் போலையே.. சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் கேரளத்து பைங்கிளி அனுபாமா..!!

Published

on

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுபாமா தற்போது சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in