VIDEOS
சிவப்பு நிற ஆடையில் குளியலறை வீடியோவை வெளியிட்ட ரஷ்மிகா… பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி சீதாராமன், குட் பை என்ற திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 உள்ளிட்ட பட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா தற்போது சிவப்பு நிற ஆடையில் எடுத்த புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க