BREAKING: ஒரே நேரத்தில் 4 அமைச்சர்கள் பதவி பறிப்பு..? முதல்வர் விஜய் அதிரடி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ஒரே நேரத்தில் 4 அமைச்சர்கள் பதவி பறிப்பு..? முதல்வர் விஜய் அதிரடி..!!!

Published

on

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, வரும் செப்டம்பர் மாதத்தில் தனது அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மாற்றத்தின் போது, அமைச்சரவையில் இருந்து தமிழன் பார்த்திபன், சரத்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகிய நால்வரும் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், தற்போதைய அமைச்சர்களான கமலி, கீர்த்தனா மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரின் துறைகள் மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in