LATEST NEWS
செம ஹாட் லுக்…. லெஹாங்காவில் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும் நடிகை சித்தி இத்னானி…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான். இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான எந்த தொலைந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தற்போது ஆர்யா 32 மற்றும் 100 கோடி வானவில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்தி இத்னானி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது லெஹாங்காவில் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க