LATEST NEWS
“அப்படியே பார்க்க பாஃபி டால் போல இருக்காங்க”…. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் கிட்ஸ்….!!!!
இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.
கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது பார்பி டால் போல உடை அணிந்து ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
