தெய்வமகள் சத்யா-வா இது..! பார்ப்பவரை நெஞ்சை அள்ளும் அழகு..? புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

TRENDING

தெய்வமகள் சத்யா-வா இது..! பார்ப்பவரை நெஞ்சை அள்ளும் அழகு..? புகைப்படம் உள்ளே..

Published

on

சீரியல் நடிகை வாணிபோஜன் இவர் முதன் முதலில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார் பின்னர் மாடலிங் துறையிலும் கால் பதித்து மாடலிங் செய்துவந்தார். அதன் பின்னர் சின்னத்திரை வாய்ப்புகள் பல வந்தது அதனை பயன்படுத்தி பல்வேறு சீரியல்களில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பதிவு செய்தார்.

மேலும் இவரின் நடிப்பு காரணமாக பல ரசிகர் பட்டாளமே உருவாக்கி உள்ளது மேலும் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று பட்டம் சூட்டியுள்ளனர். வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கென மார்க்கெட் இல்லத்தை நிலையில் தான் சின்னத்திரை பக்கம் வந்து செட்டிலாக்குவார்.

Advertisement

ஆனால் நம்ம வணிபோஜன் இவரின் நடிப்பால் மற்றும் இவரின் மார்கெட்டால் தற்போது சீரியலில் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in