TRENDING
‘தற்போது வரை காத்திருக்கிறேன்’… அதில் எனக்கு விருப்பமில்லை “கனா காணும் காலங்கள்” ‘புகழ் ஹேமலதா வாழ்க்கையில்’… ஏற்பட்ட சோகம்

முதன் முதலில் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹேமலதா இவர் சூரியவம்சம் படத்தில் சரத்குமாரின் குழந்தையாக நடித்திருப்பார் அதன் பின்னர் நடிப்புக்காக படத்தில் சின்ன வயசு சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மற்றும் காதல் கொண்டேன் பாதத்தில் தனுஷின் சிறுவயது காதலியாக நடித்திருப்பார். அதன் பின்னர் சிறது காலம் இடைவெளியில் யாராலும் மறக்கமுடியாத விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ‘கானா காணும் காலங்கள்’ சீரியலில் பிரபலமானார்.
தற்போது வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சித்தி , மனைவி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் தற்போது தென்றல் சீரியலில் தீப என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனத்தில் இடம் பிடித்தார். அவர் சமீபத்தில் அளித்த பெட்டியில் கூறியது சினிமா படவாய்ப்பிற்க்காக காத்திருக்கிறேன் ஆனால் சிறு சிறு வேடத்தில் நடிக்க விருப்பமில்லை என்னக்கான கேரக்டர் வரும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன் அதுவரைக்கும் எந்த சிறு வேடத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.