“விலகிச் சென்றது ஒரு குற்றமா..?” 24 வயது காதலியை தேடி வந்த முன்னாள் காதலன் செய்த பகீர் காரியம்… காட்டுக்குள் அரங்கேறிய பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“விலகிச் சென்றது ஒரு குற்றமா..?” 24 வயது காதலியை தேடி வந்த முன்னாள் காதலன் செய்த பகீர் காரியம்… காட்டுக்குள் அரங்கேறிய பகீர் பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான மேகலா என்ற இளம்பெண், திருவள்ளூர் அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலனான துர்கா பிரசாத் (28) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேகலா தன்னை விட்டுப் பிரிந்து, மற்றொரு நபருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் துொடர் கொடூரத்தை அவர் அரங்கேற்றியதாகத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதல் முறிவுக்குப் பிறகு தனது வாழ்க்கையைத் தனியாகத் தொடர முடிவெடுத்தது மட்டுமே அந்தப் பெண் செய்த ஒரே “குற்றமாக” மாறியுள்ளது. மேகலாவைக் காட்டுப் பகுதிக்கு வரவழைத்து, துர்கா பிரசாத் இந்தக் கொலையைச் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் திருவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in