பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி…. insta-வில் 3-ம் இடத்தை பிடித்த ஷ்ரத்தா கபூர்…. என்ன காரணம்…?? - cinefeeds
Connect with us

CINEMA

பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி…. insta-வில் 3-ம் இடத்தை பிடித்த ஷ்ரத்தா கபூர்…. என்ன காரணம்…??

Published

on

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அதி கபாலாயர்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.  கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் பாலோயர்களுடன் உள்ளார்.

இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடி 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்து வந்த நிலையில் பாலிவுட் நடிகை நடிகை ஷ்ரத்தா கபூர் 91.4 மில்லியன் பாலோயர்களை பெற்று பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் முன்னேறி உள்ளார்.

Advertisement

அதாவது கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷ்ரத்தா கபூர் நடித்த ஸ்ஸ்ட்ரீ 2 என்ற படம் வெளியாகிய கவனம் ஈர்த்துவரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் 300 கோடியை தாண்டியது. இந்த படத்தின் மூலமாக தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் இவர் இன்ஸ்டாகிராம் பாலோயர்களின் எண்ணிக்கை இதனாலே அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement