CINEMA
கடும் போட்டி…! பிரியங்கா சோப்ராவை பின்னுக்கு தள்ளிய நடிகை ஷ்ரத்தா கபூர்…. அதிரும் இன்ஸ்டா..!!!
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அதி கபாலாயர்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருந்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 271 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் பாலோயர்களுடன் இருந்தார்கள்.
இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடி 91.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்து வந்த நிலையில் பாலிவுட் நடிகை நடிகை ஷ்ரத்தா கபூர் பிரியங்கா சோப்ராவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.