ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் சிவாங்கி?…. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் சிவாங்கி?…. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான்.

சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சிவாங்கி இதுவரை இல்லாத அழகிய சேலையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sivaangi Krishnakumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sivaangi.krish)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in