LATEST NEWS
‘தமிழ் சினிமாவின் காதல் மன்னன் மோகனுக்கு எய்ட்ஸ்’…! “நடந்தது என்ன” நடிகையால் ஏற்பட்ட பாதிப்பு : ‘தற்போது வெளிவந்த உண்மை’…?

தமிழ் சினிமாவில் 1980-களில் காதல் மன்னன் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் என்றால் அது மோகன் தான் அந்தளவிற்கு தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளால் அதிகம் விரும்பப்பட்ட கதாநாயகன் மற்றும் பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகர் என எல்லாமே சினிமாவாக தான் இருந்தார். மோகன் படம் வருது என்றால் மற்றவர்கள் படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயங்குவார்கள். மேலும் மோகன் படம் என்றால் கண்டிப்பாக 100 நாட்கள் தான் அப்படி இருந்த நடிகருக்கு ஏற்பட்ட சோதனை
மோகனுடன் பல நடிகைகள் போட்டி போட்டு கொண்டு நடிப்பார்கள் அந்த வகையில் நடித்த நடிகை ஒருவர் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார் ஆனால் மோகன் அந்த காதலை விரும்பவில்லை அந்த கோபத்தால் நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் வியாதி இருப்பதாக கட்டு கதையை கிளப்பி விட்டாங்க அதன் பின்னர் நடிகருக்கு ஏற்பட்ட பரிதாம் இன்றும் குறையாத உள்ளது. அந்த காலகட்டங்களில் இணையம், சோசியல் மீடியா இல்லாத காலம் என்பதால் பேப்பரில் வரும் செய்தியை உண்மை என்று நம்பிவிடுவார்கள். அந்த வகையில் நடிகையின் வதந்தியால் ஏற்பட்ட விபரீதம்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் ஏன் மேல் இந்த பொய்யான வதந்திகளை பரப்பிய நடிகை பெயரின் முதல் எழுத்து ” பூ ” என்று ஆரம்பிக்கும் என குறிப்பிட்டார்,

Mohan at IIFA UTSAVAM Chennai Press Meet
இன்றைக்கு மோகனுக்கு வயதாகிறது இன்றுவரை உடல் நலத்துடன் இருக்கிறார் உண்மையிலே அவருக்கு எய்ட்ஸ் இருந்த்திருந்தால் அவர் இப்பவே இறந்திருப்பார்.