CINEMA
எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர் தருணா இது…? எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர் ஒருவர்தான் நடிகர் தருண். 1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .அந்த முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார்.
தமிழில் த்ரிஷாவோடு இணைந்து நடித்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலமாக நல்ல பிரபலமானார். சாக்லேட் பாய் நடிகர் ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தற்போது இவர் கொஞ்சம் குண்டாக காணப்படுகிறார். அவ்வப்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் தற்போது தருண் சகோதரியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram