Uncategorized
ஏழாவது மாடியில் இருந்து தமது மனைவியை தூ க்கி வீ சிய பாசக்கார கணவர்..!! அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா..??
தாய்லாந்தில் ஏழாவது மாடியில் இருந்து தமது மனைவியை தூ க்கி வீ சிய நபரை உள்ளூர் பொலிசார் கைது செய்துள்ளனர். நீளும் கொரோனா ஊரடங்கால் ம னக்குழப்பம டைந்த 45 வயதான டேவ் மிட்செல் தமது மனைவி 56 வயதான சுகந்தாவையே ஏழாவது மாடியில் இருந்து வா க்குவாதத்தின் இடையே தூ க்கி வீ சியுள்ளார். தகவல் அ றிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் சுகந்தாவுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வா க்குவாதத்தின் இடையே தம்மை தமது கணவர் தூ க்கி வீ சியதாக சுகந்தா பொலிசாரிடம் வா க்குமூலம் அ ளித்துள்ளார். சுகந்தா அ திர் ஷ்டவசமாக இரண்டு க ட்டிடங்களுக்கு இடையே வி ழுந்துள்ளார். இதனால் உ யிருக்கு ஆ பத்து இல்லை என்றாலும், அவருக்கு இ டுப்பு உ டைந்துள்ளது, மட்டுமின்றி கை ஒன்றும் கா யம டைந்துள்ளது. இதனிடையே, தமது குடியிருப்பை விட்டு வெ ளியேற மறுத்துள்ள அவர் பொலிசார் சுமார் 2 மணி நேரம் பொதுவாக பேச மு யன்றும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், அவரது குடியிருப்புக்குள் புகுந்த பொலிசார் மிட்செலை கைது செய்துள்ளனர். முதற்கட்ட வி சாரணையில், கொரோனா காரணமாக தாம் க டும் மன அ ழுத் தத்தில் இருப்பதாகவும், பி ரித்தானியா திரும்ப பலமுறை மு யன்றும் முடியாமல் போ னது எனவும் தெரிவித்துள்ளார். தினசரி இரவு 10 மணி வரை ஊரடங்கு அமுலில் இருப்பதால், தம்மால் முழு நேரமும் கு டியிருப்புக்குள் தங்கியிருக்க முடியாமல் போ னது எனவும்.
இது தொடர்பான வா க்குவாதம் நாளும் தமது மனைவியுடன் நடந்து வங்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சி கிச்சையில் இருந்து வரும் சுகந்தாவிடம் வி சாரிக்க இருப்பதாகவும், அதன் பின்னரே அ டுத்தகட்ட நடவடிக்கை என தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
