CRIME
“எனக்கு பீரியட்ஸ்..” முதலிரவில் மனைவி சொன்ன சாக்கு.. ஆடையை விலக்கிப் பார்த்த மாப்பிள்ளை.. . 25 நாளில் அம்பலமான உண்மை.. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த பேராதிர்ச்சி..!!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணமான சில நாட்களிலேயே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் என்று கூறிய புதுப்பெண், மறுநாளில் இருந்து வயிற்று வலிப்பதாகக் கூறி தொடர்ந்து சாக்குப்போக்கு சொல்லியுள்ளார். இருப்பினும், அப்பெண் முகத்தைச் சவரம் செய்வதும், அவருடைய நடவடிக்கைகள் மற்றும் உடல் அமைப்பில் ஆண்களைப் போன்ற அறிகுறிகள் இருப்பதும் புதுமாப்பிள்ளைக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
She said on the wedding night – I’m on my period
The next day she said her stomach hurts, then 25 days later the secret was revealed – upon lifting the clothes, the bride turned out to be a transgender woman
A young man from Madhya Pradesh was deceived just a few days after his… pic.twitter.com/mO4S0bQ5gi— AbhishekkkK (@Abhishekkkk10) August 6, 2026
திருமணமாகி 25 நாட்கள் கழித்து ஒருநாள் இரவில், புதுப்பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆடைகளை விலக்கிப் பார்த்த இளைஞருக்குப் பேரிடி காத்திருந்தது. அந்தப் பெண் ஒரு திருநங்கை என்பதும், தன்னிடம் உண்மையை மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், தற்போது இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டரீதியான நடவடிக்கை கோரியுள்ளார்.
