LATEST NEWS
மணிரத்தினம் முதல் லோகேஷ் வரை… ஒட்டு மொத்த இயக்குனர்களும் ஒன்று கூடிய தருணம்… தீயாய் பரவும் புகைப்படம்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் மணிர த்தினம் பினாவின் முன்னணி இயக்குனர்கள் சந்திப்பு நடந்தது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மணிரத்தினம் வீட்டில் நடந்த இந்த மீட் அப்பில் பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர், லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சசி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள இயக்குனர் சங்கர், இந்த ஸ்பெஷலான தருணத்திற்கு இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்து சிறந்த மற்றும் கொண்டாடப்படும் இயக்குனர்களுடன் பழகுவதும் பழைய நினை வுகள் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில் திரை உலகிற்கு இவர் வந்தே 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை கேக் வெட்டி அவரின் உதவி இயக்குநர்கள் சமீபத்தில் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தை மற்றொரு நிகழ்வாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் அனைவரும் சந்தித்து ஷங்கரை வாழ்த்தி சின்ன பார்ட்டி வைத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க