உடம்பில் ஒட்டு துணி இல்லை..’இது என்ன மசாஜஜி’ தமன்னா வெளியிட்ட புகைப்படம்..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

உடம்பில் ஒட்டு துணி இல்லை..’இது என்ன மசாஜஜி’ தமன்னா வெளியிட்ட புகைப்படம்..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற  படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் பிறகு சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச்,  சுறா உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.

தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் nu kaavaalaa  என்ற பாடலில் மட்டும் வந்து நடனமாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை தமன்னா தற்போது வெப் சீரியஸ்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

Advertisement

இவர் சோசியல் மீடியாவில்  ஆக்டிவாக இருக்க கூடியவர் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.அதில் மணலில் முழு உடலையும புதைத்து ஒரு போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையை வெளியாகி வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் மணலில் முழு உடலையும் உதைத்து போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in